யாகூ மெசெஞ்சருக்கு நிகராக இங்கு வருகிறது Trillian mac os x!
யாகூ மெசெஞ்சருக்கு நிகராக (அதற்கு மேலாக) இங்கு வருகிறது Trillian mac os x!
டிரிலியனை இப்போது அப்பிள் தொகுதியுடன் எளிதாகப் பயன்படுத்தலாம்.
டிரிலியன் மிகவும் புகழ்பெற்ற உடனடி தகவல் பரிமாற்றும் பிரயோகி (Messaging Application) ஆகும். இது AIM, ICQ, யாஹூ மெசெஞ்சர் ,விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் மற்றும் பல்வேறு வலையமைப்பை மாற்றியுள்ளது. டிரிலியன் முலம் நாம் வலையில் ஒரே நேரத்தில் பல நிறைய களை இயக்க முடியும். நிறைய விண்டோஸ் பயன்படுத்துவோர் இந்த உடனடி தகவல் பரிமாற்றியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
Cerulean Studios இந்த அப்ளிகேசனை புதிய சுவையோடு MAC இயக்க முடிவு செய்துள்ளது.செருலியன் ஸ்டூடியோ(Cerulean Studios) இந்த டிரிலியன் அல்பா வினை உருவாக்குவதில் பல சோதனைகளை MAC உடன் நடத்தி அப்பிள் வாடிக்கையாளர்களை அவர்களது சிஸ்டத்தில் டிரிலியோவைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment