விளையாடும் புலிக்குட்டிகள்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் உயிரியல் பூங்காவில் புதிதாக 2 புலிக்குட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒன்று 6 வாரமே ஆன வெள்ளை புலிக்குட்டி. இன்னொன்று தங்கப் புலிக்குட்டி. 2 புலிகளும் ஒன்றின் மீது ஒன்று ஏறி விளையாடுவது

பார்வையாளர்களை கவர்கிறது.

No comments: