காதல் வந்தால்...................

உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட‌
கவிதை ஆனது.
அடடா,
இதையும் ஏற்கனவே சொல்லி விட்டார்களே!

No comments: