அன்னையே...................

என்னைப் பெற்றெடுத்த அன்னையே
பிறிதொரு முறை உன்மடியில் பிறப்பேன்
இப்பிறப்பில் தாய்மண்ணின்
விடிவிற்காய் விரைந்துவிட்டேன்
இப்பிறப்பில் உன் கடமை நான் செய்ய
மறக்கவில்லை அம்மா

No comments: