போதை பொருள் கடத்தும் நீர் மூழ்கி கப்பல்கொலம்பியாவில் போதை பொருள்களை கடத்தும் கும்பல் இப்போது நவீன உத்திகளை கையாள்கிறது. தண்ணீருக்கு அடியில் செல்லும் நீர் மூழ்கி கப்பலையும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த நீர் மூழ்கி குட்டி கப்பல் ஒன்றை போலீசார் கைப்பற்றிய காட்சி.

No comments: