அன்ரி வைரஸ் இற்கு எதிர்காலம் உண்டா? ஆம் உண்டு. சைபர்பல் மிரட்டல்கள் இருக்கும் வரை அன்ரி வைரஸ் ம் இருக்கும். இது உங்களுக்கு புரியவில்லை என்றால் நாம் இதை எளிய முறையில் சொல்கிறோம்.
அதாவது, புரட்சிக்காரர்கள் வாளுடன் வந்த போது வீரர்கள் கேடயத்துடன் வந்தார்கள்.
புரட்சிக்காரர்கள் துப்பாக்கிகளுடன் வந்த போது வீரர்கள் குண்டு துளைக்காத உடைகளை அணிந்தார்கள்.
அதுபோல வைரஸ் ம் ஆரம்பகட்டத்தில் பாதிப்பு இல்லாமல் தான் இருந்தது. நாட்கள் போகப்போக வைரஸ் ம் பெருகிவிட்டது. அதுபோல அன்ரி வைரஸ் ம் நிறைய உள்ளது. இதனால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.
முன்பு ஒரு நாள் ஒருவர் எம்மிடம் வந்து " சரி வைரஸ் எல்லாம் அழிக்கப்பட்டாலும் புதிதாகத் தோன்றுகிறதே... இதன் முலம் சைபர் குற்றவாளிகள் மல்வியார் முலம் ஏராளமாகப் பணம் சம்பாதிக்கிறார்களே..." என்றார். அதாவது வைரஸ் சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு வியாபாரி கருவியாக இருக்கிறது. சைபர் குற்றங்கள் இருக்கும் வரை நாங்கள் தான் எமது பாதுகாப்பை உணர வேண்டும்.
No comments:
Post a Comment