உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டரை வடிவமைத்து லண்டன் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இத்தகவல் லண்டனிலிருந்து வெளியாகும் அறிவியல் இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறிய டிரான்சிஸ்டர் மூலக்கூறுகளை விட அளவில் சிறியதாகும்.
மெல்லிய பொருளான கிராபினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரான்சிஸ்டர், மின்னணு தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு அணுவின் அடர்த்தியும், 10 அணுவின் பரப்பும் கொண்ட இந்த டிரான்சிஸ்டர் அடுத்த தொழில்நுட்ப மாற்றத்திற்கு அடிகோலிட்டது குறிப்பிடத்தக்கது. என்பதைக்கூட எடுத்துக் கூறாமல் பெயரளவில் நடத்துவது வேதனையானது.
No comments:
Post a Comment