Dial-up ஐத் தகர்த்தெறிந்த Broadband !!!


Dail-up Networking
மூலமான இணைய இணைப்பின்
மூலம் செய்ய முடியாத
விடயங்களைக் கூட சாத்தியமாக்கி,
அதன் வேக எல்லையைத்
தகர்த்தெறிந்த இந்தப் புதிய
தொழில்நுட்பம்தான்
Broadband
எனப்படும் அகலப்பட்டை தொழில்நுட்பம் - இது மிக
வேகமான கணனியை
இணையத்துடன் இணைக்க
வைக்கும் தொழில்நுட்பம்


செக்கனுக்கு 22MB அளவு வேகத்தையுடைய Broadband விரைவில் புழக்கத்தில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.........

No comments: