இந்த மென்பொருளின் உதவியால் ஒரு கணனியிலிருந்து இன்னுமொரு கணனிக்கு 1GB அளவுவரையான கோப்புக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள்லாம்.

PANDA என அழைக்கப்படும் இந்த மென்பொருள் 1GB வரையிலான கோவைகளை அனுப்புவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும், மற்றும் வெளியிடுவதற்கும் பயன்படும்.

மின்னஞ்சல் மூலம் தரவேற்றம் செய்யவும் இம்மென்பொருள் பயன்படும்.

No comments: