கணனி வெடிகுண்டு

இந்த சிஃப் ஃபைலான 42 zip (www.unforgettable.dk) கோப்பு உங்கள் கணினியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணினியில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இதை ழிப் பொம்ப் டெcஒம்ப்ரெச்சிஒன் என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட சிஃப் ஃபைலை தப்பித்தவறி விரிக்கச் செய்தால் அவ்வளவுதான். அதினுள் 16 zip கோப்புக்கள் விரிவாகி ஒவ்வொன்றிலும் இன்னும் 16 ழிப் கோப்புக்கள் இருக்கும். அப்புறம் அந்த 16 ழிப் கோப்புக்களும் விரிவாகி அதனுள் இன்னும் 16 ழிப் கோப்புக்கள் இருக்கும். இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 KB அளவேயான கோப்பு 281 டெரா பைட்டுக்களை விட அதிகமாய் விரிவாகி உங்கள் கணினி டிரைவில் இருக்க இடமில்லாமல் போய் உங்கள் கணினி இயங்கானிலையில் கிராஷ் ஆகிவிடும்.

இது போன்ற ZIP - Crash Trojan களை இந்த காலத்து வைரஸ் ஸ்கேனர்கள் கண்டுபிடித்து உடனே அந்த ZIP கோப்புக்களை அழித்துவிடும். வைரஸ் ஸ்கேனர் உங்கள் கணினியில் இல்லாவிட்டால் உங்கள் கணினி அவ்வளவுதான்.