ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்......Google Talk, Yahoo மற்றும் MSN


Google Talk, Yahoo போன்ற அரட்டையடிக்கும் மென்பொருட்களில் பல கணக்குகளை வைத்திருப்பார்கள். ஆனால் எல்லா மென்பொருட்களையும் ஒரே நேரத்தில் திறக்க கடினமாகவும் சிக்கலாகவும் இருக்கும். இணையத்தில் நேரமும் வீணாகிறது. இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருள் வழங்குமா? என்றால், உள்ளது.

இணைய உலாவி மையம் செல்லும் போது அங்கே Yahoo Messenger ஏதும் நிறுவவில்லை என்றால் Meebo என்ற இணையத்தளத்தில் சென்று அங்கிருக்கும் யகோ சட்பொ௯ இல் உங்கள் User ID, Password தந்தால் போதும். இதில் இலவசமாக ஒரு கணக்கைத் தொடங்கி அதில் தரப்படுகின்ற வடிவத்தில் Yahoo, Google Talk மற்றும் பல சேவைகளின் Login மற்றும் பாஸ்வேட் களைக் கொடுத்தால் போதுமானது. அனைத்து அரட்டை நண்பர்களும் ஒரே இடத்தில் சேர்க்கப்படுவார்கள். மேலும் ஒரே சேவையில் பல Log in களையும் சேர்க்க முடியும். சான்றாக Yahoo வில் இரு கணக்குகள் இருந்தால் இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம். இரு கணக்குகளின் நண்பர்களும் காட்டப்படுவர்.