மைக்கிரோ சொப்ஃட் வேலை வெளிஇது ஒரு ஒன்லைன் கோப்பு பகிர்வான் ஆகும். இதில் Word,Excel, PowerPoint, PDF கோப்புக்களை தரவேற்றம் செய்து பகிர்ந்து கொள்ளலாம். இது MS Office 2007 இன் கோப்பு வடிவங்களுக்கும் ஏற்புடையதாக உள்ளது. இந்த Office Live Workspace ஐ workspace.officelive என்ற இணையத்தளத்தின் மூலம் நேரடியாகப் பயன்படுத்தலாம்.