ஆவணங்களைக் கண்காணிக்க..............


பெரும்பாலும் நாம் அனுப்பும் மின்னஞ்சல் யரால் எப்பொழுதும் படிக்கப்படுகிறது என்பது நம்மால் அறிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால் இப்பொழுது நாம் அனுப்பும் மின்னஞ்சல் எப்போது? எந்த ஐடி முகவரியில் படிக்கப்படுகிறது என்பதை அறிய உதவும் மென்பொருட்கள் உள்ளன. அதன் அடுத்தகட்டமாக நாம் உருவாக்கும் MS Word மற்றும் Open Office ஆவணங்களை கண்காணிக்கும் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வசதியை www.docchaser.com என்னும் இணையத்தளம் இலவசமாக வழங்குகிறது.

No comments: