"காக்க காக்க" வில் மாயா உயிருடன்.................

"காக்க காக்க" வின் இறுதியில் 'மாயா' (ஜோதிகா) பாண்டியனால் (ஜீவனால்) சுட்டுக்கொலை செய்யப்படுகிறாள். திரைப்படம் சிறப்பாக அமைந்தாலும் அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தமிழ் திரைப்படம் என்றாலே கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து விடுவார்கள் என்பது ரசிகர்களின் ஒரு நப்பாசை.



தனது மனைவியை எவ்வளவு மீட்கப் பாடுபட்டும் இறுதியில் தோல்விகண்ட சூரியா, தனது மனைவியை மீட்டால் எவ்வளவு சந்தோஷப் படுவார்.ஜோதிகா உயிருடன் இருந்தால் எப்படி இருக்கும் என்றுதான் பாருங்களேன்................

No comments: