கணனி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய SPYKEE ரோபோDigital Life எனப்படும் நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் வினோதாம்ச கண்காட்சியின் போது, காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த SPYKEE எனப்படும் நவீன ரோபோவாகும்.

Wifi இணைப்பின் மூலம் கையாளக்கூடிய வகையிலமைந்த இந்த ரோபோவானது, வீடியோ கமரா, ஒலிவாங்கி, ஒலிபெருக்கி மற்றும் இரண்டு மோட்டார்களைத் தன்வசம் கொண்டுள்ளது.

விரும்பினால் Videoவில் பார்க்கலாம்

1 comment: