Linux ஆல் Windows மறைந்துவிடுமா ???


தினந்தோறும் மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் Google தேடுபொறியானது Linux Server களிலேயெ இயங்குகிற்து. DIVO என்னும் Video Recorder களும், Motorola ரேசர் செல்போன்கள் போன்றவைகளும் லினக்சைப் பயன்படுத்தி வருகிறது.Linux foundationனைச் சேர்ந்த Jim Jemilin கூறுகையில் Linux என்பது ஒரு சுதந்திரத்தின் சின்னமாக இருப்பதாலும் அனைவராலும் விரும்பப்படுவதாகவும், அதனாலேயே Microsoft அல்லது Apple make operating system உடன் கூட்டு வைத்துக்கொள்ள விரும்புவது இல்லை எனத் தெரிவித்தார்.

Microsoft Windows ஐப் போலவோ அல்லது Apple நிறுவனத்தின் OSXஐ போலவோ Operating Systemமானது ஒரெ நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுவது அன்று. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான Developers தினந்தோறும் Linuxன் புதிய வெளிப்பாடு மற்றும் செயற்திறன் மேம்படுத்த செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்



இதனால் தான் ஒரெ ஆண்டில் Linux இன் பல புதிய வெளியீடுகள் வெளியானது.ஆனால் ஏனையவற்றுடன் ஒப்பிடும் போது Linux நிறுவுவது சிரமமானதே. ஆனால் இதற்காக பயன்படுத்தாமல் இருக்க முடியாது.
மேலும் Linux ஐ இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த www.ubunthu.com என்னும் இணையத்த்தளத்தை அணுகலாம்.
Linux இன் மற்றுமொரு முக்கியமான வெற்றிக்கு Open Office தொகுப்பு (windows இல் இயங்கும் MS Office தொகுப்பு) இலவசமாக கிடைப்பதும், Virus மற்றும் sparm பாதுகாப்பு, அதிகமான Firefox browser மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கிடைக்கப்பெறுவதாகும்.
மேலும் தமிழ் போன்ற வட்டார மொழிகளிலும் கூட Linux Operating System மிக விரைவில் வெளிவரவிருக்கின்றது.

No comments: