மின்விசிறிகள் பொருத்தப்பட்ட தொப்பிகள்

கொளுத்தும் வெயிலில் தொப்பி அணிந்து சென்றாலும் வெப்பம் தாங்கமுடியலயா? கவலையை விடுங்கள் தொப்பிக்குள்ளையே மின்விசிறி மூலம் காற்று வாங்கிகொண்டு ஐாலியா நீங்க எங்கேயும் எந்த பெரிய வெயிலிலும் போய்வரலாம்.

இதற்கு பெயர் Solar cap. சோலார் மூலமே அச்செயற்பாடு சாத்தியப்படுகிறது. அதாவது நாம் அணியும் தொப்பியின் மேல் சிறிய அளவிலான சோலார் பொருத்தப்பட்டிருக்கும்.

அந்த சோலாரில் சுரிய ஒளி படும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தொப்பியின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய அளவிலான மின்விசிறியை இயக்க உதவுகிறது.

இதற்கு அமைவாக தொப்பியின் முன்பகுதியில் காற்று உள்வரக்கூடியவாறு இடைவெளி விடப்பட்டிருக்கும்.

No comments: