மைகிரோசொப்ட் இன் அடுத்த பயணம் - விண்டோஸ் 8



மைகிரோசொப்ட் நிறுவனம் தனது புதுவிதமான பயணங்களை தொடர்ந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது விண்டோஸ் 7 இலிருந்து தற்போது விண்டோஸ் 8 இக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. விண்டோஸ் XP இல் இருந்து விண்டோஸ் விஸ்டா எனப்புதிதாக தனது ஆக்கத்தை அறிமுகப்படுத்தி அதில் ஒரு கரைகண்டு பின்னர் விண்டோஸ் 7 இற்கு அதை புதுப்பித்து அதில் தனது பயணத்தை தொடர்ந்தது. தொடர்கிறது. ஆம் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விண்டோஸ் 8 யும் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னும் புதிய புதிய ஆக்கங்களை மைகிரோசொப்ட் உலகத்தில் ஆக்கியவண்ணம் உள்ளது. இனி வரப்போகும் ஆக்கங்கள் எப்படி அமையப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!

No comments: